முக்கிய செய்திகள்

டி.டி.வி.தினகரனுடன் சசிகலா புஷ்பா சந்திப்பு..


ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் இமாலய வெற்றி பெற்றார். இதனையடுத்து, எடப்பாடி அணியைச் சேர்ந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன், நேற்று டி.டி.வி.தினகரனைச் சென்று நேரில் சந்தித்தார். இன்று அ.தி.மு.கவில் நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா, நடிகர் மயில்சாமி டி.டி.வி.தினகரனைச் சந்தித்தனர்.