முக்கிய செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..

பாரத ஸ்டேட் வங்கித்(SBI) தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என கட்-ஆப் எடுக்க வேண்டும்.

ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம்.

தேர்வெழுதிய பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப் பட்ட மாணவர்கள் அதிர்ச்சியில் உரைந்து போய்வுள்ளனர்.