சிவகங்கை மக்களவைத் தொகுதி காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பரப்புரை …

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார்.

மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இலக்கிய தாசனுக்கு ஆதரவாகவும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சிவகங்கை அரண்மனை முன்பாக நடைபெற்று வரும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.