முக்கிய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..

சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்ன உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

மேலும் ஆபாச கருத்துகளை அதிகம் பதிவிபடுபவர்களின் பட்டியலை பிற்பகலில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.