மத்திய அரசு பணியில் 3261 காலிபணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு..

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3261 காலிபணியிடங்களுக்கு மத்திய தேர்வு வாரியம் விண்ணப்பங்கள் கோரியுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். மத்திய தேர்வு வாரியத்தின் ssc.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
SSC Selection Posts Phase IX 2021 notification has been released. Candidates can apply online through the official site of SSC on ssc.nic.in.
ஆன்லைனில் விண்ணப்பம் தொடக்கம் செப்டம்பர் -24
விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர்- 25-
தேர்வு கட்டணம் செலுத்த ஆன்லைன் கடைசி தேதி அக்டோபர் 28

தேர்வு கட்டணம் செலுத்த ஆப்லைன் கடைசி தேதி நவம்பர்-1
கம்பியூட்டர் வழி தேர்வு 2022 ஜனவரி-பிப்ரவரி மாதத்தில்
மேலும் விபரங்களை கீழ்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ssc.nic.in.
Important Dates

Opening date of application September 24, 2021
Closing date of application October 25, 2021
Last date for making online fee payment October 28, 2021
Last date for generation of offline challan October 28, 2021
Last date for payment through Challan (during working hours of Bank) November 1, 2021
Dates of Computer Based Examination January/ February 2022