தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

காலிபணியிடங்கள்
தமிழ் 277
ஆங்கிலம், 193
கணிதம் 115
இயற்பியல் 97
வேதியியல் 194
தாவரவியல் 92
விலங்கியல் 110
வணிகவியல் 313
பொருளியல் 291
வரலாறு 118
புவியியல் 12
அரசியல் அறிவியல் 14, மனை அறிவியல், www.trb.co.in