முக்கிய செய்திகள்

மு.க. ஸ்டாலின்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசியுள்ளார். மு.க. ஸ்டாலினை சந்தித்தபின் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார்.