முக்கிய செய்திகள்

சுவீடனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..


சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளை வலியுறுத்தி சிறு ஆர்ப்பாட்டத்தைத் தமிழர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். பிரதமர் மோடி சுவீடன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்த நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.