மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் காணொலி மூலம் கரோனா பாதிப்பு ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.