சமூக வலைத்தளங்களில் நெ.1 ட்ரெண்டிங் ஆன #StatueOfKalaignar

கலைஞர் சிலைத் திறப்பு விழா பற்றிய தகவல், சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் நம்பர் 1 ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா இன்று பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

இது குறித்த செய்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், இந்திய அளவில் நம்பர் 1 ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

#StatueOfKalaignar