உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து சாம்பியன்..

சீனாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில்

இந்தியாவின் பி.வி.சிந்து ஐப்பானின் ஒகுகராவை 21-17,21-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.