முக்கிய செய்திகள்

Tag: , , ,

வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி  தொகுதியில் போட்டியிடும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தேசிய...

மக்களவை தேர்தலில் போட்டியிட தனது மகன் விருப்பமனு : ஓபிஎஸ் விளக்கம்..

அதிமுகவினர் அனைவருக்கும் போட்டியிட உரிமை உண்டு அந்த வகையில் எனது மகன் விருப்பமனு அளித்தார் என மக்களவை தேர்தலில் போட்டியிட தனது மகன் விருப்பமனு பெற்றது குறித்து ஓபிஎஸ்...

அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் : ஓபிஎஸ்..

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று...

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவு தினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அமைதிப் பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

ஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஓரே மேடையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி தினகரன் ஆகியோர் பங்கேற்கப் போகின்றனர் என்றால்...

அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் தினகரன் : ஓபிஎஸ்..

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!

தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்.. பாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம்...

எம்ஜிஆருக்கு தனியார் விமானம், ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானமா?: கடுகடு கமல்…

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட போது கூட, அவருக்கு தனியார் விமானம்தான் வழங்கப்பட்டது என்றும்., ஓபிஎஸ் உறவினருக்கு ராணுவ விமானம்...

அவர் குறையைச் சொல்லி அழப் போனார் ஓபிஎஸ்: ராமதாஸ்

கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனக்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பாஜக மேலிடத்திடம் சொல்லி அழுவதற்காகவே ஓபிஎஸ் டெல்லி சென்றிருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ்...

ஓபிஎஸ் முதல்வர் பதவிக்கு துடிக்கிறார் : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

முதல்வர் பதவியை அடைவதற்காக பிரதமர் பெயரைக் கூறி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஏமாற்றுகிறார் என டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...