திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

January 2, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பிரசாந்த என்ற வழக்கறிஞர் முறையிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க […]

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க வெளிநடப்பு

January 2, 2019 admin 0

ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் […]

கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் தாமதம் : மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

December 19, 2018 admin 0

கஜா புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக அரசும், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அரசும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளன. கஜா […]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?: அறுதியிட்டு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

December 14, 2018 admin 0

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் பகுதிகளை வரையறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் அதன் படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை […]

கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு

December 1, 2018 admin 0

கஜா புயலால் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வீசிய கஜா புயலால் தமிழகத்தில் 12 […]

கஜா புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு வந்தாச்சு… பலன் கிடைக்குமான்னுதான் தெரியலை…

November 23, 2018 admin 0

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்ட இழப்புகளை மதிப்பிட மத்தியக் குழு வருகை தந்துள்ளது.  கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன்: முதல்வர் பழனிசாமி

November 22, 2018 admin 0

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன் என கூறியுள்ளார். தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.1,500 உடனடியாக வழங்க […]

கஜா புயல் நிவாரணமாக திமுக சார்பில் ரூ.1கோடி: முதலமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார் துரைமுருகன்

November 21, 2018 admin 0

திமுக சார்பில் கஜாபுயல் நிவாரணப் பணிகளுக்கான நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துரைமுருகன் வழங்கினார். சென்னை பசுமை வழிச்சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து காசோலையை வழங்கிய […]

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க் கிழமை பார்வையிடுவேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

November 18, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:  கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால […]

நீங்க வந்ததே போதும் தலைவா… : ஸ்டாலினைப் பார்த்து நெகிழ்ந்த மக்கள்

November 18, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல […]