தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…

October 5, 2021 admin 0

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் […]

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..

September 19, 2021 admin 0

தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட […]

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

September 4, 2021 admin 0

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 6ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.கோவை, […]

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

July 17, 2021 admin 0

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட […]

‘புரெவி புயல்’ மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது : தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…

December 2, 2020 admin 0

தென் கிழக்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி யுள்ளது.இதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. புரெவி புயல் தற்போது மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை […]

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்: டிச., 2,3 தேதிகளில் கனமழை: தென் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ..

November 30, 2020 admin 0

மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று […]

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

November 18, 2020 admin 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் : அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

November 16, 2020 admin 0

 தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்சம் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

October 8, 2020 admin 0

தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

September 10, 2020 admin 0

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல் வேலூரில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.திருவள்ளூர், […]