சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் : கண்கலங்கிய டிடிவி.தினகரன்

March 20, 2019 admin 0

தஞ்சாவூரில் நடைபெற்ற சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய தினகரன், `உனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நீ இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என சசிகலா கூறினார். அதனாலேயே நான் […]

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : தினகரன் கண்டனம்..

February 21, 2019 admin 0

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது, மீண்டும் வெள்ளைக்கார மெக்காலேவின் அடிமை ஆட்சி காலத்திற்குத் திரும்புவதைப் போன்று உள்ளது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக […]

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

February 18, 2019 admin 0

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் 4 வார காலத்தில் டிடிவி தினகரன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.85 கோடியை வெளிநாட்டு […]

கரையும் அமமுக? : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்

February 15, 2019 admin 0

அமமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமமுகவில் இருந்து விலகி செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததை அடுத்து, பல்வேறு நிர்வாகிகளும் அவரது […]

ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்த டிடிவி ஆதரவாளர்கள்

February 7, 2019 admin 0

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிடிவி தினகரனின் அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர். அ.ம.மு.க-வின் மதுரை வடக்கு மாவட்டம் – திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன் தலைமையில், மாவட்ட விவசாய அணி […]

டிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி

January 6, 2019 admin 0

எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போதே, அது நடந்து விட்டது. தமிழக அரசியலின் சித்தாந்தச் சரிவு என்பது, மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய புள்ளி என அதைத்தான் கூற முடியும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னர் அரசியல் […]

20 ரூபாய் தினகரன் எங்களை விமர்சிப்பதா?: ஸ்டாலின் நறுக்

January 6, 2019 admin 0

ஆர்கே நகர் மக்களால் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கப்படும் நபர், திமுகவை விமர்சிப்பது நகைப்புக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க அஞ்சி, அதனை நிறுத்துவதற்காக அதிமுகவும், திமுகவும் முயற்சித்து வருவதாக […]

காங்கிரசை தன் பக்கம் திருப்ப தினகரன் முயற்சியா?: சலசலப்பை ஏற்படுத்திய சசிகலா – விஜயசாந்தி சந்திப்பு

January 6, 2019 admin 0

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். தற்போதையை அரசியல் சூழலில், இந்தச் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என […]

திரூவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்: டிடிவி தினகரன் அறிவித்தார்

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், அமமுகவின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜையே வேட்பாளராக டிடிவி […]

எனது வளா்ச்சியை கண்டு எதிா்க்கட்சி பயப்படுகிறது : டிடிவி தினகரன்..

December 17, 2018 admin 0

அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் சென்று சந்தித்தாா். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சா் செந்தில் பாலாஜி அண்மையில் […]