“பிரதமர் மோடி” மார்கெட் இழந்த போலியான நடிகர் : காங்கிரஸ் கடும் சாடல்..

April 4, 2019 admin 0

பிரதமர் நரேந்திர மோடி படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் நேற்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மார்க்கெட் இழந்த நடிகரின் போலியான படம் என கூறியுள்ளார். பிரதமர் […]

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் கபட வாக்குறுதிகள்’: பிரதமர் மோடி தாக்கு..

April 3, 2019 admin 0

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாக […]

வயநாடு வரலாறு தெரியுமா?-ராகுல் குறித்த பேச்சுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்..

April 2, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வார்தா எனும் இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்றுப் பேசிய பிரதமர் […]

மாதம் 6 ஆயிரம் ரூபாய் காங்., தேர்தல் அறிக்கை மிகப்பெரிய கேலிக்கூத்து : பிரதமர் மோடி…

March 28, 2019 admin 0

காங்கிரஸ் அறிவித்துள்ள, ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கேலிக்கூத்தானது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் […]

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார் கடிதம்…

March 27, 2019 admin 0

பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை குறித்து தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி கூறுவது அரசியல் உள்நோக்கம் உள்ளது என […]

பாஜக முதல் பட்டியல் வெளியீடு :வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டி

March 21, 2019 admin 0

2019 மக்களவைத் தேர்தல்களுக்கான 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. காந்திநகரில் பலமுறை போட்டியிட்ட மூத்த தலைவர் அத்வானிக்குப் பதிலாக இம்முறை அமித் ஷா நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் […]

தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..

March 10, 2019 admin 0

தீவிரவாதத்தால் நாங்கள் அனுபவித்தது போதும், இனியும் இந்த தேசம் பாதிக்கப்படும்வகையில் வைத்திருக்க முடியாது, இனி பொறுத்துக் கொள்ளவும்மாட்டோம் என்று பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார். மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 50-வது […]

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் : பிரதமர் மோடி பேச்சு..

March 6, 2019 admin 0

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் […]

மக்கள் உங்களை நம்பவில்லை பாதுகாப்புப் படையைதான் நம்புகிறார்கள் : பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்..

March 4, 2019 admin 0

பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே குரலில் பேச வேண்டும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் […]

ஒரு கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்துட்டோம்ல…: பிரதமர் மோடி பெருமிதம்

March 1, 2019 admin 0

சிறுவிவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நேரடிப் பணப்பலன் கிடைக்கும் […]