திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : பிரதமர் மோடி

April 29, 2019 admin 0

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற பிரசார  கூட்டத்தில் கலந்து கொண்டு […]

மம்தாவின் 40 எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்: தரை ரேட்டுக்கு இறங்கிப் பேசும் பிரதமர் மோடி

April 29, 2019 admin 0

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பின்னர் மம்தாவைக் கைவிட்டு விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். #WATCH Prime Minister Narendra Modi in Serampore, […]

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக காங்., கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

April 29, 2019 admin 0

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை […]

வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்

April 26, 2019 admin 0

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி  தொகுதியில் போட்டியிடும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அப்போது உடனிருந்தனர். […]

சாமியாராக நினைத்தவன்… பிரதமராகிவிட்டேன்: மோடி (விரக்தி?) பேட்டி (ANI வீடியோ)

April 24, 2019 admin 0

சாமியாராக போக வேண்டும் என விரும்பிய தாம் பிரதமராக ஆவோம் என ஒரு போதும் நினைத்ததில்லை என மோடி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், பிரதமர் மோடியை டெல்லி, 7 லோக் கல்யாண் […]

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை: பிரதமர் மோடி (வீடியோ)

April 23, 2019 admin 0

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை என தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்துக்கு இன்று அதிகாலையில் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் தமது […]

எனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்

April 20, 2019 admin 0

தனக்கு சவால் என்றால் அது தான் மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் முதன்மை ஆசிரியர் ராகுல் சிவ்ஷங்கர் மற்றும் நவிகா குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில் நிறைய […]

புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..

April 13, 2019 admin 0

ஒவ்வொருவரும் வளம், கண்ணியத்துடன் வாழ புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறிய அவர், நாளை […]

தேனி,ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மதுரை வருகை..

April 13, 2019 admin 0

தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தார். தேனி மற்றும் ராமநாதபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, […]

தீவிரவாதத்தை அழிக்க முயற்சிக்கும் என்னை காங்., அகற்ற நினைக்கிறது : பிரதமர் மோடி

April 10, 2019 admin 0

குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில்பரப்புரைக்  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் வான்வழித் தாக்குதல் நடத்தினால், அது நமது எதிர்க்கட்சியினரைப் […]