பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : பிரதமர் மோடி பேச்சு..

December 12, 2018 admin 0

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகப்பேறு சமயத்தில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் உயிரிழந்தது வந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது மத்திய அரசின் சீரிய […]

வெற்றி தோல்வி சகஜம்: தேர்தல் தோல்வி குறித்து மோடி

December 12, 2018 admin 0

வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்க்கையின் ஓரங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தலில் பாஜக சந்தித்துள்ள தோல்வி பற்றி பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது: மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் […]

அரசியல் ஆதாயத்துக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு..

December 8, 2018 admin 0

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகிற்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முன்னாள் ராணுவ தளபதி வேதனை தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு செய்வது பிரதமர் மோடி தான் என காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்

December 6, 2018 admin 0

பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனாலும், தனது முயற்சியில் மனம் தளராத முதலமைச்சர், நீலகிரி […]

ஜி20 மாநாடு : சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..

November 30, 2018 admin 0

யோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று மோடி குறிப்பிட்டார். ஜி20 மாநாட்டி முன்னிட்டி நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு […]

இன்னும் 25 நாடுகளுக்கு மட்டும்தான் மோடி செல்லவில்லை: சீதாராம் யெச்சூரி

November 14, 2018 admin 0

உலகில்  25 நாடுகளுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த நாடுகளுக்கும் சென்று வந்து விடுவார் என்றும் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளற் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற […]

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு : சிங்கப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..

November 14, 2018 admin 0

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். […]

கருப்பு குல்லா நரேந்திர மோடி..! (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)

November 3, 2018 admin 0

(01.11.2018) நேதாஜிக்கு மதச்சார்பின்மை, இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஆகியவற்றில் இருந்த அழுத்தமான பிடிப்பையும், மோடி வழியாக தற்போதைய சங்கிகளின் அரசு நேதாஜியை கொண்டாடுவதாக நடத்தும் போலி நாடகம் குறித்தும் விரிவான உண்மைகளைப் பேசும் காத்திர […]

இந்திய – ஜப்பான் ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் கையெழுத்து

October 29, 2018 admin 0

இந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி, ஜின்சோ அபே இருவரும் கையெழுத்திட்டனர். 13வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு பிரதமர் சின்சோ அபேயுடன், […]

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் ..

October 27, 2018 admin 0

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.