முக்கிய செய்திகள்

Tag: , , ,

ராணுவ ரகசியம் என்றாலும் விசாரிக்கலாம்: மத்திய அரசு தலையில் உச்சநீதிமன்றம் நச்…!

ஊழல்புகார் என்று வந்துவிட்டால் ராணுவ ரகசியத்தையும் விசாரிக்கலாம் என ரபேல் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையுடன் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு...

ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து...

இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது : மத்திய அரசு..

டெல்லியில்  இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க...

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…

பொய் செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலியான,...

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில்...

ரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு பகிரங்கமான மன்னிப்புக் கோர வேண்டும்...

கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வீசிய கஜா புயலால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள்...

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாதில் ரூ. 5912கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது....

மத்திய அரசு ‘இடைக்கால நிவாரணம் அறிவித்திருக்கலாம்’ : டி.டி.வி தினகரன் ட்விட்..

அ.ம.மு.க.துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கஜா புயல் கரை கடந்து ஒன்பது நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை அறிவித்து...

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை 14 பக்க அறிக்கையை மத்திய அரசு பொதுவெளியில்...