திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் நாளை அறிவிப்பு..

March 14, 2019 admin 0

மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார். மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலையும் சந்திக்க திமுக, […]

பிஎஸ்என்எல்லை ஊற்றி மூடத் திட்டமா: மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

March 14, 2019 admin 0

#BSNL தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் @narendramodi அரசு நிறுவனத்தை […]

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினரே போராடுகின்றனர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

March 11, 2019 admin 0

பொள்ளாச்சியில் மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தேவை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியனரே போராடுவதாக கண்டனம் […]

2 அல்லது 3 நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல்..

March 8, 2019 admin 0

sமக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் 2, 3 நாட்களில் அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் […]

மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..

March 7, 2019 admin 0

மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைய இடம் தந்துவிடக்கூடாது என தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலுடன் […]

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்..

February 25, 2019 admin 0

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், கடந்த 14ம் தேதி […]

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…

February 21, 2019 admin 0

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. தலைவர், மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 5&8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வகுத்த ஈரம் […]

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை : மு.க.ஸ்டாலின்

February 20, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் தோழமை கொண்டிருந்த கட்சிகளுடன் மட்டுமே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது […]

உதாவக்கரை பட்ஜெட் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்..

February 8, 2019 admin 0

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் […]

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? : மு.க.ஸ்டாலின்

February 7, 2019 admin 0

“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? […]