திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமையாக இருங்கள்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

January 30, 2019 admin 0

மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

கொல்கத்தா மாநாடு பாஜகவுக்கு எச்சரிக்கையாக அமையும் : மு.க.ஸ்டாலின்..

January 19, 2019 admin 0

மக்களை பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் பாஜகவுக்கு கொல்கத்தா மாநாடு எச்சரிக்கையாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், […]

மம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..

January 16, 2019 admin 0

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்!மம்தா […]

மணப்பாறை சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

January 10, 2019 admin 0

திருச்சி மாவட்டம் மணப்பாறை சீகம்பட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சார்பில் சபை கூட்டம் நடைபெறுகிறது. திருவாரூர், தஞ்சையை தொடர்ந்து திருச்சி மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி […]

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு மத்திய அரசின் 10% கூடுதல் இடஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு..

January 8, 2019 admin 0

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீது பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் […]

20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

January 7, 2019 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில்,மொத்தம் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனிமைப்படுத்தி இடைத்தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான […]

20 ரூபாய் தினகரன் எங்களை விமர்சிப்பதா?: ஸ்டாலின் நறுக்

January 6, 2019 admin 0

ஆர்கே நகர் மக்களால் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கப்படும் நபர், திமுகவை விமர்சிப்பது நகைப்புக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க அஞ்சி, அதனை நிறுத்துவதற்காக அதிமுகவும், திமுகவும் முயற்சித்து வருவதாக […]

கழகக் கோட்டையாம் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிடுவோம்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

January 5, 2019 admin 0

இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிட உழைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆங்கிலப் புத்தாண்டு 2019, நாம் அடுத்தடுத்து […]

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)

January 4, 2019 admin 0

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விளைநிலங்களுக்கு உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க […]

பேரவையில் கலைஞரைப் போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின் நெகிழ்ச்சி

January 3, 2019 admin 0

கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரது பெருமைகளை போற்றிப் பேசியதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]