தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை ஊராட்சி மாதாக் கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் கிராமசபைக் கூட்டம்..

January 9, 2019 admin 0

திமுக தலைமை அறிவித்தபடி இன்று காலை திருவாரூர் புலிவலத்தில் திமுக சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக் கோட்டை ஊராட்சி மாதக் கோட்டையில் நடைபெற்ற […]

“செல்வோம், சொல்வோம், வெல்வோம்” முழக்கத்துடன் ஊராட்சி சபைக் கூட்டங்கள் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

December 28, 2018 admin 0

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஜனவரி 8ம் தேதி முதல், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் […]

கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி

December 27, 2018 admin 0

1953ம் ஆண்டு கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெரியவர் பூவாளூர் செபஸ்தியானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். அந்தப் போராட்த்தில் கலைஞருடன் சிறை சென்ற 88 வயதான செபஸ்தியானின் குடும்பம் ஏழ்மையில் தவித்து […]

திமுக ஊராட்சி சபைக் கூட்டம் 8 ம் தேதிக்கு தள்ளி வைப்பு

December 26, 2018 admin 0

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 3 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம், 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: இரத்தம் கொதிக்கிறது…: ஸ்டாலின் டிவிட்

December 26, 2018 admin 0

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை […]

மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

December 26, 2018 admin 0

கட்சி வேறுபாடின்றி அனைவராலும் மதிக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவுக்கு இன்று 94 ஆவது பிறந்த நாள். இதையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சென்று சந்தித்து […]

வரலாறு படைத்தவர் க.ப.அறவாணன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

December 23, 2018 admin 0

திராவிட இயக்கத்தின் பால் பெரும் பற்றுக் கொண்ட தமிழறிஞர் அறவாணனின் மறைவு, இலக்கியத் துறைக்கே பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:   அறவாணன் மறைவு […]

கலைஞரின் மகனாக நின்று ராகுலை முன்மொழிகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின்

December 17, 2018 admin 0

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதுகுறித்து கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது: 1980ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள், அன்னை இந்திராகாந்தி […]