கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: இரத்தம் கொதிக்கிறது…: ஸ்டாலின் டிவிட்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்

இரத்தம் கொதிக்கிறது!

இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?

உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?
என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.