தமிழ்ப் புத்தாண்டு : கமல்ஹாசன் வாழ்த்து..

April 13, 2018 admin 0

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்; அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என கமல் ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..

April 1, 2018 admin 0

தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெற்றும் வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்றார். நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன். நான் தமிழன், உங்களுடனான […]

மாணவர்கள் அரசியல் தெரிந்தும் புரிந்தும் இருக்க வேண்டும் :கல்லூரி விழாவில் கமல் ..

March 27, 2018 admin 0

திருவள்ளூரில் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும். மாணவர்கள் அரசியல் தெளிவுடன் இருந்தால், அரசியல்வாதிகள் நியாவாதிகளாகிவிடுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சந்திக்க எனக்குத் தடை இருக்கிறது. இந்த நாட்டை மாற்றவேண்டிய […]

குரங்கணி தீ விபத்தில் உயிழந்த நிஷா குடும்பத்துக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்..

March 17, 2018 admin 0

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மடிப்பாக்கத்தில் உள்ள நிஷா வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன் பெற்றறோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். […]

உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி கமல்ஹாசன் அறிவிப்பு

March 8, 2018 admin 0

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் காவலாின் அத்து மீறலால் உயிாிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா். மக்கள் நீதி மய்யம் கட்சி […]

மார்ச் 10,11ஆம் தேதிகளில் கமல்ஹாசன் ஈரோடு, திருப்பூர் சுற்றுப்பயணம்

March 6, 2018 admin 0

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மார்ச் 10,11ஆம் தேதிகளில் கமல் ஈரோடு, திருப்பூர் செல்கிறார். அவிநாசி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செல்ல […]

குடிப்பதை குறைக்கலாம், நிறுத்த முடியுமா?: கமல்ஹாசன் சந்தேகம்..

March 1, 2018 admin 0

குடிப்பதை குறைக்கலாம் ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா். கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கட்சியின் […]

வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் : கமல் அழைப்பு

February 24, 2018 admin 0

தமிழகத்தில் வேடிக்கை பார்ப்பவர்களே அதிகம், வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் […]

அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல் திட்டம்..

January 25, 2018 admin 0

`நாளை நமதே’ என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் […]

பாரதி வேடத்தில் கமல்… அறப்போர் இயக்கத்திற்கு ஆதரவு!

November 22, 2017 admin 0

கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பாரதி வேடமிட்ட தமது படத்தை புரபைலில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சாலை தொடர்பாக நடந்துள்ள ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள அறப்போர் இயக்கத்திற்கு நன்றியும் […]