காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்…

July 3, 2019 admin 0

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால் நான் தலைவராக இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும் […]

காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்

June 27, 2019 admin 0

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் தொடர்ந்து கட்சி விரோத […]

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது : பிரதமர் மோடி

May 13, 2019 admin 0

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இமச்சால பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான […]

பாஜகவுக்கு உதவுவதை விட உயிரை விடுவதே மேல்: பிரியங்கா ஆவேசம்

May 2, 2019 admin 0

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் சார்பில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை விட உயிரை விடுவது மேல் என ஆவேசமாக […]

No Image

கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டி: கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் கம்யூ., தலைவர் காரத்

March 31, 2019 admin 0

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. AK Antony,Congress: Rahul ji has given his consent to contest from […]

பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா: களை கட்டும் உ.பி… கலக்கத்தில் பாஜக கூடாரம்

February 11, 2019 admin 0

காங்கிரஸ் கட்சியில் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்ட பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, […]

பத்து கேள்விகளுக்கு பதிலெங்கே?: மோடிக்கு காங்கிரஸ் மீண்டும் கேள்வி

January 2, 2019 admin 0

பிரதமர் மோடி, மக்களின் கேள்விகளுக்கு தமது பேட்டியில் பதில் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அதற்கான பத்துக் கேள்விகளையும் முன்வைத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி […]

வெளியானது “தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்” ட்ரைலர்: சர்ச்சையும் வெடித்தது

December 28, 2018 admin 0

“தி ஆக்சிடண்டன் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது […]

ரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

December 15, 2018 admin 0

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு பகிரங்கமான மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]