என்று தீருமோ கோஷ்டி பூசல் … : காரைக்குடியில் ராஜீவ் நினைவு தினம்: இரு கோஷ்டியாக காங்கிரசார் அஞ்சலி…

May 21, 2022 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் இன்று, தமிழகத்தில் 1991- மே-21 அன்று இரவு 10.30 மணிக்கு ஸ்ரீபெரும்பதுாரில் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவரது 31-வது நினைவு தினம் […]

காரைக்குடியில் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

May 19, 2022 admin 0

ராஜீவ் கொலையில் குற்றிவாளியாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து காரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலை அருகே காங்கிரசார் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் […]

காரைக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் : நகர் முழுவதும் நடவடிக்கை பாயுமா ?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

April 22, 2022 admin 0

காரைக்குடி கல்லுாரி சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.காரைக்குடி நகர் முழுவதும் சாலைகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் நாள்தோறும் போக்குவரத்து சிக்கலாகவுள்ளது.அன்றாடம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக […]

காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 2-வது நாள் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வாழ்த்து..

April 10, 2022 admin 0

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெற்று வருகிறது.நேற்று ஏப்ரல்-9-ஆம் தேதி நடைபெற்ற 2-வது நாள் சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை மாண்புமிகு ஊரக உள்ளாட்சி […]

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி 2022…

April 8, 2022 admin 0

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெறுகிறது.தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் உலகின் மூத்தகலை, முதற்கலை, போர்க்கலையின் தாய்க்கலை, தமிழர்களின் வீரக்கலையான சிலம்பக் கலையும் ஒன்றாகும்,இத்தகைய சிறப்பு […]

காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

March 15, 2022 admin 0

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக ஓரே நேரத்தில் கம்பன் திருவிழா தமிழ் […]

காரைக்குடியில் எல்ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி தர்ணா போராட்டம்..

March 5, 2022 admin 0

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை எதிர்த்து மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும் நிலையில்காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் காப்பீடு […]

காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மருத்துவர் :போக்சோவில் கைது..

February 7, 2022 admin 0

காரைக்குடி செக்காலை 2-வது வீதியில் அமைந்துள்ள பிகேஎன் மருத்துவமனை மருத்துவர் பி.கே.மோகன் குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.காரைக்குடி செக்காலை 2-வீதியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பிகேஎன் […]

காரைக்குடியில் எம்.ஜிஆரின் 105-வது பிறந்ததினம்:அதிமுக சார்பில் மரியாதை.

January 17, 2022 admin 0

காரைக்குடியில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105 பிறந்த தினத்தை முன்னிட்டு ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள அம்.ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான […]

காரைக்குடியில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..

December 19, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கே.எம்.சி மருத்துவமனை சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காகவும் நம் இந்திய தேசத்தில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி சாதனையை வலியுறுத்தி இன்று 19.12.2021 அன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் […]