காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..

February 26, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் பரிசோதனை முகாம் கறித்து KSON நிர்வாகிகள் […]

சாலை பாதுகாப்பு வாரவிழா- 2023 : காரைக்குடியில் விழிப்புணர்வு பேரணி..

January 20, 2023 admin 0

தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்பு வாரவிழா 2023 – கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காலை சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை விழிப்புணர்வு பேரணியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் […]

காரைக்குடியில் மாயமான 13 வயது இரு பள்ளி மாணவிகளை 4 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை :குவியும் பாரட்டுகள்..

December 17, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாயமான 13 வயது இரு பள்ளி மாணவிகளை 4 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன. கூடுதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின்(Stalin ASP karaikudi) […]

காரைக்குடி அருகே குடிநீர் தொட்டி பணியில் மிஞ்சிய மண் சாலை போட திருட்டு : வட்டாசியர் நடவடிக்கை

October 13, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ் நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை பதினான்காவது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ரூ 33 இலட்சம் […]

குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடுகிறது: காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேச்சு

September 23, 2022 admin 0

காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: தமிழகம் புண்ணிய பூமி. பல விடுதலைப் போராட்ட தியாகிகளை தந்துள்ளது. அறிவு ஜீவிகள் […]

காரைக்குடியில் உயர்மட்ட கோபுர மின்விளக்கு : நகர் மன்றத் தலைவர் திறந்து வைத்தார்..

August 27, 2022 admin 0

காரைக்குடி திலகர் நகர் 8 முனை சந்திப்பு மற்றும் சூடாமணி நகர் 5 முனை சந்திப்பிலும் உயர்மட்ட கோபுர மின்விளக்கு (எல்இடி) நகராட்சி பொது நிதி சார்பில் தலா ரூ.7 லட்சம் அளவில் அமைக்கப்பட்டது. […]

காரைக்குடியில் ரூ- 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை : மாங்குடி எம்எல்ஏ தலைமையில் பூமிபூஜை ..

August 27, 2022 admin 0

காரைக்குடி கழனிவாசலில் வார சந்தை பின்புறம் உள்ள மயானத்தில் 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை நகர் மன்ற தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் சே. முத்துதுரை அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. விழாவில் […]

காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிப்பு..

August 2, 2022 admin 0

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக இந்திய […]

நெரிசலால் திணறும் காரைக்குடி : போக்குவரத்து காவலர்களை அதிகரிக்க நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வலியுறுத்தல்..

July 21, 2022 admin 0

பண்பாடு,காலாச்சாரம்,கல்வி என சிறப்போடு விளங்கும் செட்டி நாட்டின் முக்கிய நகரமான காரைக்குடி தற்போது அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் திணறிவருகிறது. பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். நெரிசலைக் குறைக்க சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிக போக்குவரத்துக் காவலர்களை […]

காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு :விழாக் கோலம் பூண்ட காரைக்குடி..

June 25, 2022 admin 0

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் துறை நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நிலையில் இன்று அதிகாலை […]