மோடி அரசின் கைப்பாவை தான் அதிமுக அரசு : சந்திரபாபு நாயுடு

April 16, 2019 admin 0

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது […]

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..

February 11, 2019 admin 0

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். […]

இறையாண்மை கொண்ட மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்: சந்திரபாபு நாயுடு

February 5, 2019 admin 0

மாநில அரசுகள் தனி இறையாண்மை கொண்டவை என்றும், மத்திய அரசு அதனை மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் […]

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

November 9, 2018 admin 0

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர […]

பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி

November 1, 2018 admin 0

  நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேசிய […]

சொந்த நலனுக்காக சிபிஐ-யை சீரழித்து விட்டது மத்திய அரசு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..

October 28, 2018 admin 0

பிரதமரிடம் பாதுகாப்பு அதிகாரியாக முன்பு பணிபுரிந்தவரான சிறப்பு இயக்குனர் அஸ்தானா, தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். மத்திய […]

காங்கிரஸ் உடன் கூட்டணி ? : சந்திரபாபு நாயுடு விளக்கம்..

October 7, 2018 admin 0

தனது கோரிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்தால் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ பாஜகவை […]

கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ஆந்திரா முதல்வர்..

August 4, 2018 admin 0

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து அறிந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு […]

அமராவதியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவேன்: சந்திரபாபு நாயுடு

July 24, 2018 admin 0

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு இல்லையா என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார். “ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவேன். ஆந்திராவின் புதிய […]

அரசியல் பயணம் தொடங்கிய கமல்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து..

February 21, 2018 admin 0

அரசியல் பயணத்தை தொடங்கிய கமலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று காலை தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.