மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் :சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

October 19, 2023 admin 0

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் வரும் அக்டோபர்27-ஆம் தேதிவருகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை […]

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

May 30, 2023 admin 0

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளராக கணவன்,சிவகங்கை மாவட்ட ஆட்சியாளராக மனைவி அசத்தும் ஐஏஎஸ் தம்பதி….

May 17, 2023 admin 0

தமிழ்நாடு அரசு 16-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடைமாற்றம் செய்துள்ளது. அதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கணவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மனைவியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு …

October 14, 2022 admin 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமலை வரும் 20ம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்தநிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு […]

சிவகங்கை அருகே மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் :போலீஸ் தீவிர விசாரணை..

October 25, 2021 admin 0

சிவகங்கை அருகே கீழக்குளம் கிராமத்தில் மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த மர்ப்பொருள் வெடித்தது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது.கீழக்குளம் அரசு பள்ளியில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்ம பொருளைடிபன் […]

மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடி,மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..

August 22, 2021 admin 0

வளி மண்டல மேல்யடுக்கு காரணமாக மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை […]

காரைக்குடி அருகே ஆக்கிரமைப்பை அகற்ற கோரி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு…

July 28, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கள்ளமணக்குடி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்மாய் உள்பகுதி, நீர்வரத்து கால்வாய் மற்றும் அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு […]

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது சிவகங்கை..

May 2, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. இந்தியா உட்பட 210 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,336 ஆக அதிகரித்துள்ளது. […]

சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு..

April 9, 2020 admin 0

சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சண்முகம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். இளையான்குடி அருகே மேலாயுரை சேர்ந்த சண்முகம் சிங்கப்பூரில் பணி புரிந்த நிலையில் கொரோனாவால் உயிரியிழந்தார்.

சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகள் …

December 26, 2019 admin 0

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன? வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் […]