ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஆஜர்..

February 23, 2018 admin 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா […]

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராக தினகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

December 27, 2017 admin 0

டி.டி.வி தினகரனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ. சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 7 நாட்களுக்குள் […]

நான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல: டிடிவி தினகரன்!

December 25, 2017 admin 0

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதனால் தான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் […]

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் ..

December 22, 2017 admin 0

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் […]

தொலைக்காட்சிகளில் வெளியானது ஜெயலலிதா வீடியோ!

December 20, 2017 admin 0

டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் வெளியிட்டுள்ளார். Jayalalaliyhaa video published

ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி

December 5, 2017 admin 0

 “ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது அல்ல. மாறாக, இனம் புரியாத கலக்கத்தையும், நம்பிக்கை இன்மையையுமே […]

ஜெயலலிதா நினைவு தினம் : ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி அஞ்சலி…

December 5, 2017 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் முதல்வர் எடப்பாடி மல் துாவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா […]

கோவையில் திடீர் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகள்: பொதுமக்கள் வியப்பு..

December 3, 2017 admin 0

கோவையில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சிலையை செப்பனிட்டு வந்தார்கள். சிலையைச் சுற்றி இரும்பு தகரங்கள் வைத்து மறைவு ஏற்படுத்தபட்டிருந்தது. பணிகள் நிறைவடைந்து தகரங்கள் நீக்கப்பட்டதும் சஸ்பென்ஸ் காத்திருந்தது. அண்ணா சிலைக்கு […]

ஜெ., கை ரேகையுடன் ஆஜராக பரப்பன அக்ரஹார சிறைக்கண்காணிப்பாளருக்கு உத்தரவு!

November 25, 2017 admin 0

ஜெயலலிதா கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் டிசம்பர் 8ஆம் தேதி நேரில் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக […]

ஜெயலலிதாவின் அறைக்குள் செல்கிறார்கள்… செல்லட்டும்: டிடிவி தினகரன்

November 18, 2017 admin 0

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் சோதனையிடுவது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். அது எங்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் கருவறையைப் போன்றது. ஜெயலலிதா […]