முக்கிய செய்திகள்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஆஜர்..


ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் ஆஜராகியுள்ளார்.