வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

November 25, 2017 admin 0

  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணியில், பாஜகவின் பங்கு இருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

November 23, 2017 admin 0

அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உதுக்கியது.இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.  

போயஸ் கார்டன் சோதனை பின்னணியில் அரசியல் சதி: டிடிவி தினகரன்..

November 18, 2017 admin 0

போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் சதி இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.   இன்று (சனிக்கிழமை) காலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி […]

பீகாரில் கட்சியை நிதிஷூக்கு வாங்கிக் கொடுத்தது பாஜக… தமிழகத்தில் என்ன நடக்கப் போகுதோ!

November 18, 2017 admin 0

பீகாரில் ஒரு வழியாக ஐக்கிய ஜனதா தளத்தையும், அதன் சின்னத்தையும், பாஜக நிதிஷ்குமாருக்கு வாங்கிக் கொடுத்துவிட்ட நிலையில், தமிழகத்தில் அதே நிலையில் இருக்கும் அதிமுக விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்பதுதான் தற்போதைய பக்… […]

ஜெயலலிதாவின் அறைக்குள் செல்கிறார்கள்… செல்லட்டும்: டிடிவி தினகரன்

November 18, 2017 admin 0

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் சோதனையிடுவது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். அது எங்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் கருவறையைப் போன்றது. ஜெயலலிதா […]

போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் : டிடிவி தினகரன்..

November 17, 2017 admin 0

போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள இன்னும் எத்தனை துரோகம் செய்யக் காத்திருக்கிறார்கள்.சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உள்ளனர்.எடப்பாடியும், பன்னீரும் இன்னும் எத்தனை துரோகம் […]

தினகரனின் தங்கைக்கும், அவரது கணவருக்கும் சிறை தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம்..

November 16, 2017 admin 0

சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா […]

கோவையில் ஆளுநர் ஆய்வு : டிடிவி தினகரன் எதிர்ப்பு..

November 15, 2017 admin 0

முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுனரின் ஆய்வு உணர்த்துகிறது. நீட் தேர்வு முதல், தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற […]

எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையில்லை : டிடிவி தினகரன்..

November 9, 2017 admin 0

சென்னை அடையாறில் உள்ள எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை ஏதுமில்லை வருமான வரித்துறை சோதனையில் பின்னணியில் உள்ள கட்சியை தமிழகத்தில் காலூன்ற விட மாட்டோம் என்றார் டிடிவி தினகரன். மேலும் அவர் எந்தவிதமான […]