தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

November 21, 2018 admin 0

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது ..

November 1, 2018 admin 0

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்தரன் தெரிவித்திருந்தார். அதன் படி இன்று காலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து […]

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

October 16, 2018 admin 0

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் […]

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் – புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

October 7, 2018 admin 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு அரபிக்கடலில் […]

தமிழகம்,புதுவையில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…

October 6, 2018 admin 0

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

வளர்ச்சித் திட்டங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வு..

September 27, 2018 admin 0

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வளர்ச்சித் திட்டங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டதற்கான விருதை அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டார். டெல்லியில் ஆறாம் ஆண்டு எகனாமிக் டைம்ஸ் ஊரக வளர்ச்சி வியூக மாநாடு 2018 புதன்கிழமை […]

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

September 24, 2018 admin 0

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவின் ஒரே நாடு, ஓரே […]

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்

September 21, 2018 admin 0

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 […]

அண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)

September 19, 2018 admin 0

  “பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த தலைவன் பேசாமல் எப்படி தன் அரசியலை […]

தமிழகம்,புதுவை மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

September 16, 2018 admin 0

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு, மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் […]