தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.