தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5519 பேருக்கு கரோனா உறுதி…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5519 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளி்ல் கரோனாவில் இருந்து 6006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மட்டும் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.