தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2320-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் சென்னையில் 906 பேருக்க நோய் தொற்று உள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1258 பேர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உள்ளது