முக்கிய செய்திகள்

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம்..


தமிழ்நாடு சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனுக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 8ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.