முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.