முக்கிய செய்திகள்

குமரியில் புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு..


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கபட்ட தடிக்காரன்கோணம் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.நேற்று நெல்லையில் ஆய்வு மேற்கொண்டார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.