முக்கிய செய்திகள்

தமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு 515 புது பேருந்து சேவைகள் தொடக்கம்..


தமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515 பேருந்து சேவையை தொடங்கியது.

தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ரூ.134 கோடியில் வாங்கப்பட்ட இந்த பேருந்தில் குளிர்சாதனம், படுக்கை வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளன.

சென்னையிலிருந்து கோவை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளன.