முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..


வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மழையால் கடந்த இரண்டு நாட்களில் தமிழகம்,புதுவையில் மழை பெய்து வரும் நிலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்,விட்டு விட்டு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது