தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் தெரிவிக்கவில்லை: பிரகாஷ்ராஜ் டிவிட்

தமிழக மாணவர்கள் குறித்து நான் பேசியதாக வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என பிரகாஷ்ராஜ்  டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.