முக்கிய செய்திகள்

தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..


வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடித்து வருகிறது. வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம்,தென் ஆந்திர பகுதிகள் நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும், வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புs்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.