முக்கிய செய்திகள்

தஞ்சை திருமண விழாவில் ஸ்டாலின்-திவாகரன் சந்திப்பு..


தஞ்சையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் உறவினர் வீட்டு திருமணத்தில் திமுக செயல் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த திருமண விழாவில் சசிகலாவின் சசோதரர் திவாகரனும் கலந்து கொண்டார். அப்போது ஸ்டாலினும்-திவாகரனும் சந்தித்தனர்.