முக்கிய செய்திகள்

தஞ்சை பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குட முழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிப்ரவரி.5-ம் தேதி திருக்கடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த பெரிய கோயில் உரிமை மீட்பு குழு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் விளங்கி வருவதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.