ஆசிரியர் தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்லொழுக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆசிரியர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.