முக்கிய செய்திகள்

தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்..


டிடிவி தினகரனை ஆதரிக்கும் 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்க ஓ.பி.எஸ், ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரெங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்திபன், முத்தையா ஆகியோரை நீக்கம் செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் 6 பேரை நீக்கி அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.