முக்கிய செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் : ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு

அறுபடை வீடுகளில் இரண்டாம்வீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலின் இன்று காலை ஆவணித் தேரோட்டம் தொடங்கியது.

செய்தி விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர் .