முக்கிய செய்திகள்

திருவண்ணாமலையில் பலத்த மழை : வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

திருவண்ணாமலை மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பெய்த கன மழை பெய்தது.

விடிய,விடிய கொட்டித் தீர்த்த மழையால் திருவண்ணாமலை நகர்யெங்கும் தண்ணீர் காடக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே திருவண்ணாமலை தாமரை நகர் பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து பல வீடுகளுக்குள் நீர் புகுந்தது.
வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற வெலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து.

நகராட்சி அதிகாரிகள் பேரர்கால அடிப்படையில் வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன.