முக்கிய செய்திகள்

திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..


திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி திரிபுராவில் பிப்.18 ந்தேதியும்,திரிபுரா,நாகலாந்தில் பிப்ரவரி.27ந்தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மார்ச் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளது.